/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை எரி உலை திட்டத்தை கைவிடுங்கள்
/
குப்பை எரி உலை திட்டத்தை கைவிடுங்கள்
ADDED : பிப் 28, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையை எரித்து மின் உற்பத்தி செய்யும் எரி உலை திட்டத்தை செயல்படுத்த, சென்னை மாநகராட்சி தீர்மானித்து உள்ளது.
மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில், மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரி உலைதான். போபால் நகரில் விஷவாயு கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட அழிவு, சென்னையில் குப்பை எரி உலையால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
-அன்புமணி, பா.ம.க., தலைவர்

