sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (08.04.2024) சென்னை

/

இன்று இனிதாக (08.04.2024) சென்னை

இன்று இனிதாக (08.04.2024) சென்னை

இன்று இனிதாக (08.04.2024) சென்னை


ADDED : ஏப் 08, 2024 01:11 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 கபாலீஸ்வரர் கோவில்: பங்குனிப் பெருவிழாவின் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு, 'மகாதேவன் மலரடி பணிவோம்' எனும் தலைப்பில் ரோஜா கண்ணன் பரத நாட்டியம் -நேரம் மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்: பெருமாளுக்கு திருவாரதனம் -காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சொற்பொழிவு: சங்கர விஜயம் திருவிழாவில், 'ஆதிசங்கரர் ஒரு நிகரில்லா ஜகத்குரு' எனும் தலைப்பில், சுவாமி சிவயோகானந்தாவின் சொற்பொழிவு- மாலை 6:30 மணி. இடம்: அடையாறு

 நாம சங்கீர்த்தனம்: பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஸத் சங்கம் -- மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை.

 ப்ரேமிக வரதன் பஜன் மண்டலி நாம சங்கீர்த்தன மேளா: மங்கள இசை, ப்ரம்மேந்திராள் கீர்த்தனங்கள் - காலை 5:00 - 12:00 மணி. பால பாகவதர்கள் திவ்யநாமம் - மாலை 7:30 - 10:30 மணி. இடம்: பத்மராம் கணேஷ் மஹால், டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு, நேரு நகர், குரோம்பேட்டை.

 சொற்பொழிவு: ஸ்ரீராம நவமி மகோற்சவத்தை முன்னிட்டு, கம்பராமாயண சொற்பொழிவு: சீதா கல்யாணம் - மாலை 6:30 மணி. இடம்: அவிச்சி கல்லுாரி, 130ஏ, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம்.

 சொற்பொழிவு: ராமநவமி உற்சவம், ராமாயணம் தொடர், நிகழ்த்துவார்: வெங்கட்டரமணி. நேரம்: மாலை 6:45 - 8:15 மணி வரை. இடம்: காவேரி விநாயகர் கோவில் சாலிகிராமம்.






      Dinamalar
      Follow us