/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை
/
நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை
ADDED : ஏப் 10, 2024 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலங்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் இடைகால் விலக்கு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பறக்கும் படை அதிகாரிகள் நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம், அவருடன் வந்த காரில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த சோதனையில் பணமோ வேறு பொருள்களோ கைப்பற்றப்படவில்லை.

