ADDED : நவ 27, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லேடி சிவசாமி பள்ளி
வாலிபாலில் முதலிடம்
லேடி சிவசாமி அய்யர் பள்ளி சார்பில், 29வது மஹாராஜா ஸ்ரீ விஜயராமா கஜபதி கோப்பைக்கான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில், லேடி சிவசாமி பள்ளி, - எம்.எச்., சாலை சென்னை மாநகராட்சி பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 25 - 16, 30 - 32, 25 - 23 என்ற கணக்கில், லேடி சிவசாமி பள்ளி த்ரில் வெற்றி பெற்றது.

