sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி

/

சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி

சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி

சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி


ADDED : ஜூலை 10, 2025 09:57 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்; ''தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின், சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படுகிறது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின், சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us