sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

/

டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்


UPDATED : ஏப் 10, 2024 10:06 PM

ADDED : ஏப் 10, 2024 09:04 PM

Google News

UPDATED : ஏப் 10, 2024 10:06 PM ADDED : ஏப் 10, 2024 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாங்ஷா: பில்லி ஜீன் கிங் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 0-3 என சீனாவிடம் தோற்றது.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 61வது சீசன் தற்போது சீனாவில் நடக்கிறது. ஆசிய/ஓசியானியா மண்டல பிரிவு தகுதிசுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் பசிபிக் ஓசியானியாவை வென்றது.

நேற்று இரண்டாவது போட்டியில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சஹாஜா 2-6, 3-6 என ஜின்யுவிடம் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 0-6, 0-6 என உலகின் 'நம்பர்-7' வீராங்கனை குயின்வென்னிடம் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவில் ருடுஜா, பிரார்த்தனா ஜோடி 1-6, 1-6 என தோற்றது. முடிவில் இந்திய அணி 0-3 என வீழ்ந்தது. இன்று மூன்றாவது போட்டியில் இந்தியா, சீன தைபே அணியை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us