sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்

ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்

ஸ்குவாஷ்: வேலவன் ஏமாற்றம்


ADDED : ஜன 16, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 11:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளீவ்லாந்து: சர்வதேச ஸ்குவாஷ் இரண்டாவது சுற்றில் வேலவன் செந்தில்குமார் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'நம்பர்-2' வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் தரேக் மோமெனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை வேலவன் 4-11 என இழந்தார். தொடர்ந்து ஏமாற்றிய இவர் அடுத்த இரு செட்டையும் 7-11, 8-11 என கோட்டை விட்டார்.

27 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வேலவன், 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us