sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: பைனலில் அர்ஜுன்

செஸ்: பைனலில் அர்ஜுன்

செஸ்: பைனலில் அர்ஜுன்


ADDED : அக் 17, 2024 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 10:05 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: செஸ் மாஸ்டர்ஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி.

இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மோதினர். முதல் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார்.

இதில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், 36 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து அர்ஜுன் 1.5-0.5 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

இதில் அர்ஜுன், பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதுகின்றனர். முதல் போட்டியில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 30 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இருவரும் 0-5.-0.5 என சமநிலையில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us