தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய ஸ்குவாஷ்: வேலவன் வெண்கலம்

ஆசிய ஸ்குவாஷ்: வேலவன் வெண்கலம்

ஆசிய ஸ்குவாஷ்: வேலவன் வெண்கலம்


ADDED : ஜூன் 20, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குச்சிங்: ஆசிய ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் வெண்கலம் வென்றார்.

மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹாங்காங்கின் லாவ் க்வான் மோதினர். இதில் ஏமாற்றிய தமிழகத்தின் வேலவன் 1-3 (9-11, 11-13, 11-5, 6-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

இது, ஆசிய சாம்பியன்ஷிப் ஒற்றையரில் வேலவன் வென்ற 2வது பதக்கம். கடந்த முறை (2023) பைனல் வரை சென்று வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் தனது 5வது பதக்கத்தை பெற்றார். இதுவரை 2 தங்கம் (2022ல் அணி, 2024ல் இரட்டையர்), 2 வெள்ளி (2021ல் அணி, 2023ல் ஒற்றையர்), ஒரு வெண்கலம் (2025ல் ஒற்றையர்) வென்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us