sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சூர்யகுமாருக்கு 'ஆப்பரேஷன்'

சூர்யகுமாருக்கு 'ஆப்பரேஷன்'

சூர்யகுமாருக்கு 'ஆப்பரேஷன்'


ADDED : ஜூன் 26, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 10:24 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனிக்: இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34. சமீபத்திய பிரிமியர் லீக் 18வது சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் (717 ரன்), சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சமீபத்தில் சூர்யகுமாரின் வலது பக்க வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டது. சோதனையில் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்பு உறுதியானது. இதற்கு சிகிச்சை மேற்கொள்ள ஜெர்மனி சென்ற இவருக்கு வெற்றிகரமாக 'ஆப்பரேஷன்' நடந்தது. விரைவில் தாயகம் திரும்பும் இவர், பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு மையத்தில் காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இது, சூர்யகுமாருக்கு செய்யப்பட்ட 3வது 'ஆப்பரேஷன்'. இதற்கு முன், கணுக்கால் (2023), 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா'வுக்கு (2024) அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 3 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. காயத்தில் இருந்து விரைவில் மீளும் பட்சத்தில் இத்தொடரில் சூர்யகுமார் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us