sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு

 கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு

 கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு


ADDED : ஜன 09, 2026 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 07:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 22; கூலி தொழிலாளி. இவர், கடந்த டிசம்பர் 10ம் தேதி அவரது நண்பரான அசோக்குமார் அழைப்பின் பேரில், லால்பேட்டை, இ.சி.ஆர்., எம்.ஜி.ஆர்., ரெசிடென்சியில் அமைந்துள்ள ஜாஸ் மொபைல் ஷாப் பெயர் பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் இறந்தார்.

அவரது தந்தை பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் மொபைல் ஷாப் உரிமையாளர் அசோக் குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us