sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டதாரி ஆசிரியர்கள் 10 பேருக்கு பணி ஆணை

பட்டதாரி ஆசிரியர்கள் 10 பேருக்கு பணி ஆணை

பட்டதாரி ஆசிரியர்கள் 10 பேருக்கு பணி ஆணை


ADDED : ஆக 12, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 01:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காத்திருப்போர் பட்டியலில் இருந்த 10 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, நியமண ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி பள்ளிக்கல்வி துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 193 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில், 180 நபர்களுக்கு கடந்த மார்ச் 29ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள காலி பணியிடங்களில், 10 தகுதிவாய்ந்த நபர்களுக்கு காத்திருப்பு பட்டியல் இருந்து, பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us