sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 22, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 05:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ரெட்டியார்பாளையம், செல்லபாப்பு நகரை சேர்ந்தவர் சரவணன், 40; டிரைவர். இவரது மனைவி எரோனிமா மேரி, 35. இவர், கடந்த 14ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்ப வரவில்லை. இவரை உறவினர்கள் வீடு, உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

அவரது கணவர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us