தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இறந்து கிடந்த முதியவர் யார்?

இறந்து கிடந்த முதியவர் யார்?

இறந்து கிடந்த முதியவர் யார்?


ADDED : பிப் 27, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: முள்ளோடை சாராயக்கடை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடை சாராயக்கடை அருகே நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us