sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


ADDED : நவ 05, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 07:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதியில் ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கான திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ., துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சம் வீதம் 19 பயனாளிகளுக்கு ரூ. 19 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us