sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆயுத பூஜை வழிபாடு

ஆயுத பூஜை வழிபாடு

ஆயுத பூஜை வழிபாடு


ADDED : அக் 02, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2025 01:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி ஆயுத பூஜை செய்து வழிபட்டார்.

முதல்வர் அலுவலகத்தில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி அலுவலகத்திற்கு காலை 11:00 மணிக்கு வந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த பைல்களுக்கு பொட்டு வைத்து, பூஜை செய்தார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அலுவலக ஊழியர்களுக்கு பிரசாதம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us