sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 11, 2024 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2024 02:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வித்யா பவன் பள்ளிக் குழுமத்தின், தேங்காய்திட்டு வித்யாபவன் மேனிலைப்பள்ளி, தவளக்குப்பம் வித்யா பவன் இன்டர்நேஷனல் பள்ளிகளில் 14வது ஆண்டு விழா நடந்தது.

தேங்காயத்திட்டு பள்ளி மைதானத்தில் நடந்த விழாவை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வித்யா பவன் பள்ளிக் குழுமத்தின் சேர்மன் ராஜசேகரன், ஒருங்கிணைந்த பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் வரவேற்றனர்.

விழாவில் சபாநாயகர் செல்வம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.

இந்தாண்டு எல்.கே.ஜி., முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கும், 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆண்டு விழாவில் பரத நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us