/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா
/
வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 04, 2026 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி த.வெ,க.,சார்பில், வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பழைய பஸ் நிலையம் அருகில், வேலுநாச்சியார் உருவப் படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் மாலை அணிவித்து,மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் த.வெ.க., நிர்வாகி புதியவன், தொகுதி தலைவர்கள், அணித் தலைவர்கள், கிளை நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

