sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தலை கீழாக யோகா எஸ்.பி., அசத்தல்

தலை கீழாக யோகா எஸ்.பி., அசத்தல்

தலை கீழாக யோகா எஸ்.பி., அசத்தல்


ADDED : ஜூன் 22, 2025 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 02:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சர்வதேச யோகா தினத்தில், சைபர் கிரைம் எஸ்.பி., தலை கீழாக நின்று யோகாசனம் செய்தார்.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சார்பில், சர்வதேச யோகா தினம், கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன், 60, இவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்தார். வயதை பொருட்படுத்தாமல், அவர் யோகாசனம் செய்தது போலீசாரிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. யோகா தின நிகழ்ச்சியில், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us