sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேட்பாரற்று கிடந்த பணம்

 கேட்பாரற்று கிடந்த பணம்

 கேட்பாரற்று கிடந்த பணம்


ADDED : டிச 16, 2025 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 04:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோர்ட் அருகே கீழே கிடந்த பணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கோர்ட் 2-வது நுழைவு வாயில் அருகே அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.13 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை கீழே கேட்பாரற்று கிடந்தது.

அதை அந்த வழியாக சென்ற ஒருவர் கீழே கிடந்த பணத்தை எடுத்து, அங்கு பணியில் இருந்த உருளையன்பேட்டை போலீஸ் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us