sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது


ADDED : அக் 04, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 03:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 31. இவர், நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு, சூரமங்கலம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை, கைது செய்தனர். இதேபோல், மது போதையில், மொளப்பாக்கம் சாலையில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய விழுப்புரத்தை சேர்ந்த ஜீவராஜன், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us