sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் கண்டறியும் முகாம்

காசநோய் கண்டறியும் முகாம்

காசநோய் கண்டறியும் முகாம்


ADDED : டிச 20, 2024 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 04:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு பிரசார இயக்கம் சார்பில், காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செட்டிப்பட்டில் நடந்தது.

புதுச்சேரி சுகாதாரத்துறை,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கி நடந்து வருகிறது.அதன்படி, திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பொது மக்களுக்கான காசநோய் பரிசோதனை முகாம் செட்டிப்பட்டில் நடந்தது.

டாக்டர் குறிஞ்சிசெல்வன் தலைமை தாங்கினார். காசநோய் தடுப்பு சுகாதார செவிலியர் பொற்கிலை வரவேற்றார்.முகாமில், புதுச்சேரி அரசு காசநோய் மருத்துவமனை டாக்டர் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

ஏற்பாடுகளை செவிலியர்கள் அம்பிகா, அஞ்சனாமற்றும் ஆஷா ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us