sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி

பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி

பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி


ADDED : டிச 21, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 06:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : புயல், மழை வெள்ளத்தில் சேதமடைந்த பேரடைஸ் பீச்சில் தால், 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

வீடுர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டன. வெளியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், பேரடைஸ் பீச்சிற்கு செல்ல முடியாமல், திரும்பி சென்றனர். சுற்றுலாப் பயணிகளுக்காக, படகு குழாமில் இருந்து படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெட்டி உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டது. அதனை அடுத்து, 20 நாட்களுக்கு பின், நேற்று முதல் பாரடைஸ் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் படகு மூலம், பீச்சிற்கு சென்று சுற்றி பார்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us