ADDED : நவ 06, 2025 05:29 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல்: மாலை 4:00 மணி வரை: மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணி
நாறு அடி சாலை (பகுதி), குமரன் நகர், அய்யனார் கோவில் வீதி, சோழன் நகர், காயத்ரி நகர், அனிதா நகர், மாரியம்மன் நகர், உருளையான்பேட், காராமணிக்குப்பம், அண்ணா நகர், நாடேசன் நகர் கிழக்கு, பெரியார் நகர், முல்லை நகர், ராஜா நகர், நெல்லித்தோப்பு, கே.சி. நகர், கஸ்துரிபாய் நகர், சின்ன கொசப்பாளையம், திருமால் நகர் மற்றும் டி.ஆர். நகர் பகுதிகள்.
