ADDED : ஜன 24, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலையம், அரியாங்குப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணி
மேற்கு - அரியாங்குப்பம், மணவெளி, சுப்பையா நகர், கலைஞர் நகர், சுடலை வீதி, கட்டபொம்மன் நகர், ஓடைவெளி, இந்திரா நகர், சண்முகா நகர், பூங்காவனம் கார்டன், பூங்கொடிபுரம், பெரியார் நகர்.

