sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

 தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

 தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா


ADDED : ஏப் 22, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 08:16 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதம்பாள் கோவிலில், தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா (23ம் தேதி) துவங்குகிறது.

எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி, சிவகங்கா மடம் சாரதம்பாள் கோவிலில் தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா, இன்று (23ம் தேதி) விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து தியாகராஜர் ஆவாஹன பூஜை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் நடக்கிறது.

நாளை (24ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சுவாமிகளின் ஜனன உற்சவம், 6:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடக்கிறது. 25ம் தேதி காலை 8:30 மணிக்கு கிருஷ்ண மிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை நடக்கிறது.

26ம் தேதி, காலை 8:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் இசை அமுதம் தொடர்ந்து, 12:30 மணிக்கு திவ்யபிரசாதம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us