sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாடி தோட்டம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாடி தோட்டம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாடி தோட்டம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 13, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 04:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், மாடித்தோட்டம் வைப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில், வீட்டு மாடியில், மாடித்தோட்டம் அமைப்பது பற்றி பொதுமக்களை ஊக்குவித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்க தலைவர் பரிமளம் தலைமை தாங்கினார்.

திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆரோக்கியராஜ், சங்க ஆளுநர் அருண் தீப்பாஞ்சான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மலர் செடிகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், செந்தாமரைக்கண்ணன், உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செயலாளர் பாபு, வழக்கறிஞர் யுவராஜ், சுபாஷ் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us