sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை


ADDED : பிப் 02, 2024 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 03:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது.

இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us