sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டீ கடைக்காரர் கைது

டீ கடைக்காரர் கைது

டீ கடைக்காரர் கைது


ADDED : பிப் 17, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : பள்ளி அருகே சிகரெட் விற்ற டீ கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை, விமான நிலையம் செல்லும் சாலையில் நாவலர் அரசு பள்ளி உள்ளது. பள்ளி அருகே சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்க தடை உள்ளது.

பள்ளி அருகே டீக்கடையில் சிகரெட் விற்கப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, போலீசார் நேற்று அந்த டீக்கடையை சோதனை செய்தனர். கடையில் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 20 சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, டீ கடை உரிமையாளர் முத்துவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us