sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டாடா ஏஸ் திருட்டு

 டாடா ஏஸ் திருட்டு

 டாடா ஏஸ் திருட்டு


ADDED : ஏப் 14, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 07:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டாடா ஏஸ் திருடு போனது குறித்து உருளையன்பேட்டைபோலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருவடிக்குப்பம், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலு, 55. இவர், பி.ஒய்.01.பி.இ.7252 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை வைத்து லோடு வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல், காமராஜ் சாலையில் உள்ள தனியார் உணவகம் அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி நேற்று காலை வந்து பார்த்தபோது, நிறுத்திய இடத்தில் வாகனத்தை காணவில்லை.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us