தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூரசம்ஹார விழா

சூரசம்ஹார விழா

சூரசம்ஹார விழா


ADDED : நவ 01, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, 7ம் தேதி மாலை சூரசம்ஹாரம், 8ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.10ம் தேதி காலை சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us