sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்கொலை

 தற்கொலை

 தற்கொலை


ADDED : ஜன 17, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள், 71; வழக்கறிஞர். கடலுாரில் கோர்ட்டில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில ஆண்டிற்கு முன், இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதன்பின், வழக்கம் போல், கோர்டிற்கு சென்று வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனஉளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த படி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us