/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவாவில் டிபன்ட்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
/
கோவாவில் டிபன்ட்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
கோவாவில் டிபன்ட்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
கோவாவில் டிபன்ட்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 12, 2024 02:37 AM

புதுச்சேரி : கோவாவில் தேசிய அளவிலான டிபன்ட்டோ விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுச்சேரி மாணவர்கள் புறப்பட்டனர்.
கோவாவில், தேசிய அளவில், டிபன்ட்டோ விளையாட்டு போட்டி, நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில், புதுச்சேரி அமைச்சூர் டிபன்ட்டோ விளையாட்டு அசோசியேஷன் சார்பில், 20 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்களுடன், சங்க பொதுச்செயலாளர் ரகுமான் சேட்டு, பயிற்சியாளர் விஜயகுமார் ரியாஸ் தீ ன், ஜான் பாஷா ஆகியோர் செல்கின்றனர்.
அவர்களை, டிபன்ட்டோ விளையாட்டு அசோசியேஷன் சேர்மன் சவுந்தர்ராஜன், விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்களை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார்.