sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர்கள் களப்பயணம்

மாணவர்கள் களப்பயணம்

மாணவர்கள் களப்பயணம்


ADDED : மார் 12, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம், : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 60 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு களப்பயணம் சென்றனர்.

அங்கு கல்லுாரி, மருத்துவமனையை பார்வையிட்ட மாணவிகள், டாக்டர்களுடன் கலந்துரையாடினர். மருத்துவக் கல்லூரியில் சேரும் வழிமுறைகள், அதற்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலவிதமான கேள்விகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்தனர். தொடர்ந்து மாணவிகள் விமான நிலையம், தலைமை தபால் நிலையம், ரோமன் ரோலன் நூலகம், மியூசியம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்து அறிவு திறனை வளர்த்துக் கொண்டனர். மாணவிகளுடன் பள்ளி துணை முதல்வர் சித்ரா, பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் ஆகியோர் மாணவிகளை வழிநடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us