sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

/

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்


ADDED : நவ 29, 2024 04:26 AM

Google News

ADDED : நவ 29, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரிக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கடலிலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மின்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us