sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்


ADDED : ஏப் 08, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அரிநாதன், 14. இவர், 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் ராஜேஸ்வரி புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us