sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் தற்கொலை: தந்தை புகார்

 மகன் தற்கொலை: தந்தை புகார்

 மகன் தற்கொலை: தந்தை புகார்


ADDED : ஜன 01, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 04:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, வாணரப் பேட்டையை சேர்ந்தவர் விக்டர், 57. இவரது மகன் யோகேஷ், 24; மனநலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மதியம் விக்டரும் அவரது மனைவி மலையம்மாவும் வெ ளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த து. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து, அவர்கள் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் மின் விசிறியில் துாக்கில் தொங்கிய யோகேைஷ மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us