sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலியல் சீண்டல்: தொழிலாளி கைது

 பாலியல் சீண்டல்: தொழிலாளி கைது

 பாலியல் சீண்டல்: தொழிலாளி கைது


ADDED : ஏப் 23, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:33 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன் 48, கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கடந்த ஜனவரி 31ம் தேதி மாலை பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நெட்டப்பாக்கம் சப் இனஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து, கார்த்திக்கேயனை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us