sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விதிமுறைகளை பின்பற்றி இ-பஸ்களை இயக்க கோரிக்கை

விதிமுறைகளை பின்பற்றி இ-பஸ்களை இயக்க கோரிக்கை

விதிமுறைகளை பின்பற்றி இ-பஸ்களை இயக்க கோரிக்கை


ADDED : ஆக 21, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 11:43 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வழித்தடம், நேரம் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி மின்சார பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துமோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் முருகசாமி, பொருளாளர் சரவணன் மற்றும் அனைத்து கூட்டுக்குழுவிடுத்துள்ள அறிக்கை:

அரசு சார்பில் புதுச்சேரியில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக வாங்கியுள்ள 25 பஸ்களை, இயக்க தனியார் நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பஸ்களுக்கு வழித்தடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விதிமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் எந்த வழித்தடத்திலும் இயக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மோட்டார் தொழிலை நம்பி உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பி.ஆர்.டி.சி., நிர்வாகமும் நலிவடையும்.எனவே, மின்சார பஸ்களை அரசே ஏற்று, வழித்தடம், நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us