/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : செப் 17, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியாங்குப்பம் சுப்பையா நகர் எஸ்.என். நண்பர்கள் சார்பில், மாநில அளவிலான பெத்தாங் போட்டி நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ., பிரமுகர் சந்திரமோகன், வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் பா.ஜ., தொகுதி தலைவர் வசந்தராஜ், துணைத் தலைவர் அன்பழகன், தொழிலதிபர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் 166 அணிகள் பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.