தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமண உதவி தொகை வழங்கல்

திருமண உதவி தொகை வழங்கல்

திருமண உதவி தொகை வழங்கல்


ADDED : செப் 23, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவிக்தொகைக்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் நலத்துறை மூலம் திருமண உதவித் தொகையாக ரூ.1 லட்சத்திற்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

இதில், நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us