sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்


ADDED : ஆக 23, 2025 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 07:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் அருகே உள்ள ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், மாணவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us