sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர்களுக்கு போர்வை வழங்கல்

முதியவர்களுக்கு போர்வை வழங்கல்

முதியவர்களுக்கு போர்வை வழங்கல்


ADDED : அக் 02, 2024 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 03:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம், உதவித் தொகை பெறும் முதியவர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணி வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் அங்கன்வாடி மையம், சேத்திலால் நகர் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் மாதந்திர உதவித் தொகை பெறும் 65க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச போர்வைகள், காலணிகளை பாஸ்கர் எம்.எல்.ஏ,. வழங்கினார்.

நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us