sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்


ADDED : மே 07, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 12:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, செல்வகுமரன், சரவணன், கணேசன், சித்திரை செல்வி, சுந்தரி, செந்தில்முருகன், புஷ்பலிங்கம், செந்தில்குமரன், மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.

அலுவலக உதவியாளர் வரதராசு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us