sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்


ADDED : பிப் 21, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 04:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் சுகுமார், 43; தனியார் கம்பெனி ஊழியர். இவர் வெளியில் கடன் வாங்கியிருந்தார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சுகுமார் கடந்த மாதம் 21ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை விடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us