/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இன்றுக்குள் முன்னுரிமை
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இன்றுக்குள் முன்னுரிமை
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இன்றுக்குள் முன்னுரிமை
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு இன்றுக்குள் முன்னுரிமை
ADDED : நவ 10, 2025 03:32 AM
புதுச்சேரி: நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு இன்றுக்குள் முன்னுரிமை கொடுக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.
நீட் அல்லாத தொழில் படிப்புகளுக்கான பி.எஸ்சி., அக்ரி, தோட்டக்கலை, கால்நடை அறிவியல், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பாராமெடிக்கல், பி.பார்ம்., டிப்ளமோ பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு ஸ்ட்ரே கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது.
எனவே விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் இன்று 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் படிப்புகளை முன்னுரிமை கொடுக்கலாம். இந்த கலந்தாய்வில் பங்கேற்க புதிதாக படிப்புகளை முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, சென்டாக் அறிவித்துள்ளது.