sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நியமன ஆணை முதல்வர் வழங்கல்

 பணி நியமன ஆணை முதல்வர் வழங்கல்

 பணி நியமன ஆணை முதல்வர் வழங்கல்


ADDED : பிப் 13, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேளாண் துறையில் பணிபுரியும் 71 செயல்விளக்க உதவியாளர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கினார்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 2016ம் ஆண்டு முதல் 71 பேர், செயல் விளக்க உதவியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, சட்டசபையில் நிரந்தர பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது, முதல்வர் ரங்கசாமி, பணி நிரந்தரம் செய்யப்பட்ட செயல் விளக்க உதவியாளர்களுக்கு களப்பணியாளராக பதவி உயர்வு அளிக்கும் வகையில், பணி நியமன விதிகளை திருத்தம் செய்து உடனடியாக பதவி உயர்வு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us