/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 02, 2026 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் புத்தாண்டையொட்டி, நேற்று காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.
மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

