sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்


ADDED : பிப் 22, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 06:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில், புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு கோதண்டராமருக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 1.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. கோதண்டராமர் சேஷ வாகனத்தில் அருள்பாளித்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us