sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொங்கல் சிறப்பு பூஜை

 பொங்கல் சிறப்பு பூஜை

 பொங்கல் சிறப்பு பூஜை


ADDED : ஜன 16, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 07:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பொங்கல் பண்டிகையையொட்டி, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. கோட்டைமேடு, முருகன் கோவில், முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதே போன்று, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில், தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன், கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us